விஸ்வாசம் புது அப்டேட், படம் இப்படி தான் இருக்குமாம்? - லீக்கான சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் புது அப்டேட், படம் இப்படி தான் இருக்குமாம்? - லீக்கான சூப்பர் தகவல்.!

தல அஜித் தற்போது விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படை படம் மார்ச் 23-ம் தேதி தொடங்க உள்ளதாம். மேலும் இந்த படம் திகில் கலந்து பேய் படம் போல உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த படம் கிராமத்தில் தொடங்கி சென்னையில் முடிவது போல உருவாக உள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தகவல்கள் உண்மை என்றால் நயன்தாராவுக்கு இது மூன்றாவது திகில் படமாக இருக்கும்.

இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தில் காமெடி நடிகர்களாக தம்பி ராமையா, யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்
ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை!
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்தார் அஜித்
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
விசுவாசம் படத்தில் அஜித்துக்காக பாடியிருக்கும் பிரபல நடிகர்! இவர் அனைவருக்கும் பிடித்தவர்
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions