நீண்ட இடைவெளிக்கு பிறகு விஸ்வாசம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

Bookmark and Share

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஸ்வாசம் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விவேகம் படத்தை அடுத்து மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் தொடங்க இருந்தது. ஆனால் தமிழ் சினிமா ஸ்ரைக்கில் இருந்து வருவதால் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே வருகிறது. 

மேலும் படத்தை பற்றியும் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஓரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க போஸ் வெங்கட் கமிட்டாகி உள்ளாராம். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் வில்லனான பிரபல நடிகர் - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம் பாடலை கேட்டு அஜித் சொன்ன ஒரு வார்த்தை - வெளிவந்த அதிரடி அப்டேட்.!
தயாரிப்பாளரை திட்டிய தல அஜித்? மீண்டும் தள்ளி போகும் விஸ்வாசம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விஸ்வாசம் என்னாச்சு? அஜித் பாடுகிறாரா? - டி இம்மான் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் 3 சர்ப்ரைஸ் - சிவாவின் பலே திட்டம்.!
விஸ்வாசம் அப்படியான படம் இல்லை, படக்குழுவினர் வெளியிட்ட அதிரடி தகவல்.!
விஸ்வாசம் புது அப்டேட், படம் இப்படி தான் இருக்குமாம்? - லீக்கான சூப்பர் தகவல்.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions