விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் சிவா.

படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், அனுஷ்கா நாயகியாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன, ஆனால் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.

 இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க பிரபல பாடகரான விஜய் இயேசு தாஸ் கமிட்டாகி உள்ளாராம், இதனை அவரே மலையாள பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
"வெயில்" பற்றி கருத்து சொன்ன விஜய் யேசுதாஸை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
இளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்! என்ன சொன்னார் தெரியுமா
தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சமா?: கே.ஜே.ஜேசுதாஸ் பேட்டி
யேசுதாஸுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்த ஜனாதிபதி
கே.ஜே.யேசுதாஸ், ஈஷா ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது!
ஹரிவராசனம் பாடலை யேசுதாஸ் திருத்தி பாடினால் ஒலிபரப்ப தயார்: சபரிமலை தந்திரி
எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை:விஜய் யேசுதாஸ் மனைவி
பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இந்து மதத்துக்கு திரும்பினாரா?
வில்லனாக இருந்து ஹீரோவாக மாறிய விஜய் ஜேசுதாஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions