விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது விஸ்வாசம் படத்திற்காக நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் ஐதராபாத்தில் வீரம் படப்பிடிப்புகள் நடந்த தலத்தில் நடைபெற உள்ளதாம். இந்த தகவல் தற்போது ஓரளவிற்கு உறுதியாகி உள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக சென்னை மற்றும் மும்பையில் நடைபெற உள்ளதாம். இதனால் தல ரசிகர்கள் உற்சாகமடைந்த்துள்ளனர்.

மேலும் விஸ்வாசம் படம் வீரம் படத்தை போல கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதாக படக்குழுவினர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
`விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions