விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார்.

தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதமே தொடங்க உள்ளதாக கூறப்பட்டது, ஆனால் திரைக்கதை தயாரிப்பாளர் தாமதமாகி கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு பற்றி புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது, அதாவது படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டதாம், அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக டி.இம்மான் கமிட்டாகி உள்ளதாக அதிகாரபூர்வ் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தின் முதல் அடியை எடுத்து வைத்த சிவா
`விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions