அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்

Bookmark and Share

அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்

அஜித்தின் விசுவாசம் படத்திற்காக தான் அவரது ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் சினிமா ஸ்ட்ரைக் வந்ததால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.

இப்போது முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்து படக்குழு சென்னை திரும்பிவிட்டனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது எங்கே என்பது சரியாக தெரியவில்லை. இந்த நேரத்தில் அஜித்துடன் விசுவாசம் படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்துள்ளார் ஸ்டன்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்.

இவர் இதற்கு முன் கார்த்தி நடித்த தீரன் படத்திற்கு ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
`விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions