விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!

தல அஜித் வீரம், வேதாளம் , விவேகம், விஸ்வாசம் என நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்துள்ளார், இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளது.

படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது, இதனையடுத்து தற்போது இந்த படத்தில் நாயகியாக நடிக்க அனுஷ்கா தான் கமிட்டாகி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது, இதனால் தல ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக அனுஷ்கா என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் இணைத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!
`விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions