விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!

Bookmark and Share

விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு இப்படியொரு ரோலா? - செம ட்ரீட் தான்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தல அஜித் வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார்.

விஸ்வாசம் ரவுடி - போலீஸ் கதை எனவும் படத்தில் அஜித் டபுள் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அர்ஜுனை போலீசாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் இரண்டு வேடங்களில் நடிப்பதால் ரசிகர்களுக்கு படம் மிக பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசத்தில் வீரம், வேதாளம் கனெக்‌ஷன்
விஸ்வாசம் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - இளமை தோற்றத்திற்கு மாறும் அஜித்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தான் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions