விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!

தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். அதே போல் தளபதி விஜய் தற்போது தளபதி-62 படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். சூரியாவும் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா-36 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த மூன்று படங்களும் இந்த வருட தீபாவளிக்கு போட்டி போட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் ரசிகர்கள் அனைவரும் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்காக காத்துக் கொண்டிருக்கிறாரகள். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

விஸ்வாசம் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்றும் தளபதி 62 விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-லும் சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் சூர்யாவின் ஜூலை 23-லும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions