விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!

Bookmark and Share

விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.!

தமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் க்ளாஸ் நடிகராக மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் விளங்கி வருபவர் தல அஜித், இவர் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இந்த படத்தின் தலைப்பை அடுத்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் அனைவரும் விஸ்வாசம் பீவரில் தவித்து வந்தனர்.

இதனையடுத்து பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அப்டேட்கள் வெளியாகும் தற்போது திரைக்கதை உருவாக்கும் பணிகள் நந்து வருகிறது என தயாரிப்பாளர் தரப்பில் செய்திகள் வெளியாகி இருந்தது.

 மேலும் படம் இன்னும் தொடங்காததால் தீபாவளிக்கு வெளி வருமா? அல்லது தள்ளி போகுமா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.

 இந்நிலையில் இயக்குனர் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது, படம் நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். 5 மாதங்களில் படத்தை முடித்து விட சிவா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
அஜித்தின் விசுவாசம் படத்தில் முதன்முறையாக இணைந்த பிரபலம்
விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.!
விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா? - வைரலாகும் சூப்பர் தகவல்.!
`விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions