இரண்டே பேர்…15 நாட்கள்!

Bookmark and Share

இரண்டே பேர்…15 நாட்கள்!

இயக்குனர் ராமநாதன் கேபி இயக்கி நடிக்கும் ’வித்தையடி நானுக்கு’ என்ற படத்தை 15 நாட்களில் படபிடிப்பை முடித்துள்ளனர். நாயகி சவுரா சையத் மற்றும் ராமநாதன் கேபி இருவர் மட்டும் நடித்துள்ளது சிறப்பு அம்சமாகும்.

வீட்டை விட்டு வெளியேறும் பெண்ணிற்கும் அவர் நடுவழியில் சந்திக்கும் ஆணிற்கும் ஏற்படும் போராட்டமே கதையாகும். ஆங்கிலத்தில் நியோ நோயர் என்ற ஜானர் படி, சைக்கலாஜிகல் த்ரில்லராக எடுக்க முற்பட்டிருக்கின்றாராம் இயக்குனராக திரு.ராமநாதன் கேபி.

வருகிற 10 ம் தேதி இப்படத்தை வெளியிட உள்ளனர். இசை விவேக் நாராயணன், ஒளிப்பதிவு ராஜேஷ் கடம்கோட், தயாரித்து இயக்கி நடிக்கும் அனைத்தையும் ராமநாதன் கேபி செய்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions