விவேகம் படத்தில் அஜித் பேசும் பஞ்ச் இதுதானா? தகவல் லீக்

Bookmark and Share

விவேகம் படத்தில் அஜித் பேசும் பஞ்ச் இதுதானா? தகவல் லீக்

அஜித் பிறந்தநாள் முடிவடைந்து விட்டது. அன்று விவேகம் படத்தின் டீரைலர் வரலாம் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறு ஏமாற்றம் இருந்தது. ஆனால் எதிர்பாராத அஜித்தின் செம லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி அசத்தியது. 

பலருக்கும் வியப்பாக இருந்தது. அடுத்தவாரம் இதன் படம்பிடிப்புகள் முடியலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அந்த படத்தில் அஜித் பேசும் பஞ்ச் வசனம் குறித்த தகவல் வந்துள்ளது.

என்னை தோற்கடிக்கணும்னு எல்லாரும் நினைக்கிறாங்க. நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான் முடிவு செய்யணும். இதுவே இப்போதையா ஹாட் டாப்பிக்காக உள்ளது.


Post your comment





Related News
வைரமுத்துவின் பிச்சையில் வளர்ந்தவர் ரஜினி, இப்படி செய்யலாமா? - சீமான் ஆவேச பேச்சு.!
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
குழந்தைகளை படிக்க வைக்க பிரபல நடிகை செய்த வேலை - கலங்க வைக்கும் தகவல்.!
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
பிரமாண்ட வெற்றிப்பட இயக்குனருடன் விஜய்யின்(Vijay63) அடுத்தப்படம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
வைரமுத்துவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களிடம் சீமான் எழுப்பிய கேள்வி !
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
அந்த ஏரியாவில் ரஜினிக்கு பிறகு சூர்யா தான், மிரட்டிய TSK வசூல்
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions