அஜித்தின் விவேகம் படத்துக்கு கிடைக்கும் ஆஃபர்- ஆனால் பெரும் யோசனையில் படக்குழு

Bookmark and Share

அஜித்தின் விவேகம் படத்துக்கு கிடைக்கும் ஆஃபர்- ஆனால் பெரும் யோசனையில் படக்குழு

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் தான் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மீண்டும் பல்கேரியா செல்ல உள்ளனர். இந்நிலையில் இப்படத்தை ஹிந்தியில் வெளியிட பல நிறுவனம் போட்டி போட்டு வருகின்றனவாம்.

ஒரு நிறுவனம் ரூ. 8 கோடி கொடுத்து படம் வாங்க தயாராம். ஆனால் படக்குழுவோ இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கின்றனராம்.


Post your comment





Related News
தல ரசிகர்களே கொஞ்சம் இதை செய்யமுடியுமா! விவேகம் வில்லன்
கடும் அச்சத்தில் விவேகம் பட தயாரிப்பாளர்
அஜித்தின் விவேகம் பட டீஸரில் இடம்பெறுவது என்னென்ன? வெளியான தகவல்
அஜித்தின் விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ
விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி உறுதியானது- மாஸ் அதிரடி தான்
விவேகம் படத்தின் எடிட்டருக்கு வந்த சோதனை!
விவேகம் விநியோகத்தில் தயாரிப்பாளரின் புத்திசாலித்தனம் - வியக்கும் திரையுலகம்
அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம், இருந்தாலும் ஒரு ட்ரீட்- புகைப்படம் உள்ளே
அஜித்தின் விவேகம் பட தயாரிப்பாளர் போடும் மாஸ்டர் பிளான்- கெடுபிடியில் படக்குழு
"விவேகம்" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு !







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions