கேரளாவில் விவேகம் படத்தை வெளியிடுவது யார் தெரியுமா?

Bookmark and Share

கேரளாவில் விவேகம் படத்தை வெளியிடுவது யார் தெரியுமா?

சிவா அஜித் கூட்டணி மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள படம் விவேகம். ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக், டீசர் என வெளியாகி இணையதளத்தை அதிரவைத்த நிலையில் நேற்று சர்வைவா பாடல் வெளியானது.

சில மணி நேரத்தில் சாதனை படைத்த சர்வைவா ராப் பாடல் மிக அதிக ட்ரண்டானது. பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தார்கள். விரைவில் வெளியாக இருக்கும் விவேகம் படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை Mulakkupadam Films நிறுவனம் வாங்கியுள்ளது.

மோகன் லால் நடித்து மலையாளத்தில் வெளியான புலிமுருகன் பெரும் ஹிட் படத்தை இந்த நிறுவனம் தான் தயாரித்து வெளியிட்டது. மேலும் தமிழிலிலும் அதே நிறுவனம் தான் படத்தை வெளியிட்டுள்ளது.

 


Post your comment





Related News
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விவேகம் டைட்டிலுக்கு இதுவும் ஒரு காரணமா?
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
விவேகம் பர்ஸ்ட் லுக் செய்த இமாலய சாதனை
விவேகம் படத்தில் நான் எப்படிப்பட்ட வில்லன் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions