விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று

Bookmark and Share

விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று

விவேகம் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது. படத்தின் டீசர் இந்திய அளவில் பல சாதனைகளை படைத்தது படக்குழுவினர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி.இதுமட்டுமின்றி படத்தின் வியாபாரமும் அனைத்து ஏரியாக்களிலும் அதிக தொகைக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று தொடங்குகின்றதாம், அஜித் இப்படத்தின் டப்பிங்கில் இன்று கலந்துக்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.விவேகம் ஆகஸ்ட் 10-ம் தேதி சோலோ ரிலிஸாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions