இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

அஜித் ரசிகர்கள் கொண்டாட தினமும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயம் நடக்கிறது. இப்போது என்ன விஷயம் என்றால் விவேகம் ஸ்பெஷல் தான்.

இவ்வருட விநாயகர் தின ஸ்பெஷலாக அஜித்தின் மாஸ் நடிப்பில் வெளியான படம் விவேகம். சிவா-அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான இப்படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு இருந்தது. படமும் வெளியாகி மாஸ் வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் கலக்கியது.

இந்த நிலையில் இப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆனதால் ரசிகர்கள் #Vivegam100Days என்ற டாக்கை கிரியேட் செய்து படத்தை பற்றிய விஷயங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions