விவேகம் டைட்டிலில் இதை எத்தனை பேர் கவணித்தீர்கள்?

Bookmark and Share

விவேகம் டைட்டிலில் இதை எத்தனை பேர் கவணித்தீர்கள்?

அஜித் நடிப்பில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்புகின்றது. பாலிவுட் கிங் ஷாருக்கான் வரை இந்த பர்ஸ்ட் லுக்கை புகழ்ந்து தள்ளிவிட்டனர்.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் ஏதோ டிஜிட்டல் மீட்டர் போல் வடிவமைத்துள்ளனர்.

ஆனால், அதை உற்று கவணிக்கையில் ஏதோ மொபைல் நம்பர் தெரிகின்றது. அந்த எண் கதையில் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு
விவேகம் புதிய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்
விவேகம் படத்திற்கு அதற்குள் இப்படி ஒரு ஆஃபர் வந்துள்ளதா?
விவேகத்தில் இந்த புதிய லுக் இதற்காக தானா?
உண்மையில் அஜித்தின் விவேகம் படப்பிடிப்பு எப்போது தான் நடக்கிறது?
அஜித் போல நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லன் நடிகரா?
அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?
அஜித்தின் விவேகம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions