அஜித்தின் விவேகம் டீஸர் எப்போது வருகிறது- இதோ புதிய தேதி

Bookmark and Share

அஜித்தின் விவேகம் டீஸர் எப்போது வருகிறது- இதோ புதிய தேதி

அஜித் ரசிகர்கள் தற்போது தான் அவரது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிய சந்தோஷத்தில் உள்ளனர். உடனே அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அடுத்த ஒரு தகவல் வந்துள்ளது.

தற்போது ஒட்டுமொத்த தல ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விவேகம். படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவரும் படம் வேற லெவலில் இருக்கும் என்கின்றனர்.

அவரின் பிறந்தநாள் அன்று பட டீஸர் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் வரவில்லை.

நமக்கு கிடைத்த தற்போதைய தகவல்படி, விவேகம் டீஸர் வரும் மே 18ம் தேதி வியாழக்கிழமை வெளியாகும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions