அஜித்தின் விவேகம் பட பட்ஜெட் இத்தனை கோடியை தாண்டியதா?

Bookmark and Share

அஜித்தின் விவேகம் பட பட்ஜெட் இத்தனை கோடியை தாண்டியதா?

அஜித்தின் விவேகம் படம் தான் இப்போது தமிழ் சினிமாவின் பெரிய எதிர்ப்பார்ப்பே. படத்தின் போஸ்டர்கள், தொழில்நுட்ப விஷயங்கள் என படத்திற்கு பெரிய வகையில் பேசப்படுகிறது.

மே1 அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் புதிய போஸ்டர் கூட வெளியாகி இருந்தது.

தற்போது வந்த தகவல்படி, விவேகம் படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித்தின் திரைப்பயணத்திலேயே இந்த படம் தான் இத்தனை கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம்.

இந்த தகவல் அஜித் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதோடு ரசிகர்கள் இப்படத்தின் வேறலெவல் அனிருத் இசையில் தயாராகி இருக்கும் பாடல்களுக்காக வெயிட்டிங்.


Post your comment





Related News
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions