வதந்திக்கு பதிலடி கொடுக்க விவேகம் படக்குழு அதிரடி திட்டம்!

Bookmark and Share

வதந்திக்கு பதிலடி கொடுக்க விவேகம் படக்குழு அதிரடி திட்டம்!

அஜித் சிவா கூட்டணியில் மீண்டும் வெளியாகவிருக்கும் படம் விவேகம். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அஜித் தன் படங்களுக்கும் டூப் ஏதும் எடுத்துக்கொள்ளாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். கஷ்டப்பட்டு நடிப்பது டூப் நடிகர்கள் ஆனால் பெயர் நமக்கு வருவதை நான் விரும்பவில்லை எனவும் கூறினாராம்.

நடிகர், நடிகைகளையும் கவர்ந்த போஸ்டர் அவர்களையும் கமென்ட்ஸ் கொடுக்க வைத்தது. ஆனால் சில நெட்டிசன்கள் போஸ்டரில் அஜித்தின் சிக்ஸ் பேக் உடலை பார்த்து இது கிராபிக்ஸ் உண்மையல்ல என கருத்து பரப்பிவருகின்றனர்.

ஏற்கனவே அவர் படத்திற்காக தினமும் 5 மணிநேரம் உடற்பயிற்சிக்காக செலவிட்டு உடல் எடையை குறைத்திருக்கிறார் என நாம் முன்பே சொல்லியிருந்தோம்.

இந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைக்க படக்குழு அஜித் இந்த படத்திற்காக் எடுத்த ரிஸ்க் காட்சிகளை வீடியோவாக வெளியிட இருக்கிறார்களாம். விரைவில் அது வெளியாகலாம்.

 


Post your comment





Related News
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு
விவேகம் புதிய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்
விவேகம் படத்திற்கு அதற்குள் இப்படி ஒரு ஆஃபர் வந்துள்ளதா?
விவேகத்தில் இந்த புதிய லுக் இதற்காக தானா?
உண்மையில் அஜித்தின் விவேகம் படப்பிடிப்பு எப்போது தான் நடக்கிறது?
அஜித் போல நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லன் நடிகரா?
அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா?
அஜித்தின் விவேகம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions