அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் ரன்னிங் டைம்

Bookmark and Share

அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் ரன்னிங் டைம்

சிவா இயக்கும் விவேகம் படம் தான் இப்போது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பே. படத்தின் புகைப்படங்கள் மிகவும் மாஸாக இருக்க, படமும் வேறு லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் சிவா அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் வரும் மே 18ம் தேதி வெளியாகும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

தற்போது இப்படத்தின் டீஸர் ரன்னிங் டைம் 1 நிமிடத்திற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. எது இருந்தாலும் டீஸர் வெளியாகிறதா அதுவே எங்களுக்கு போதும் என மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.


Post your comment





Related News
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions