"விவேகம்" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு !

Bookmark and Share

கையில் நுஞ்சாக் உபகரணத்துடன் அஜித் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சிவா.

சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வரும் படம் விவேகம். காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய் உள்ளிட்டோரும் நடித்து வருகிறார்கள்.

இறுதி கட்ட படப்பிடிப்புக்காக அஜீத் பல்கேரியா சென்றுள்ளார். இந்நிலையில் அஜித்தின் அட்டகாசமான புதிய ஸ்டில் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜீத் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்தார். அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். அடுத்தடுத்து அதிரடியாக இந்தப் படத்தின் போஸ்டர்களும் வெளியாகி வருகின்றன

இந்நிலையில் தற்காப்பு ஆயுதமான நுஞ்சாக் உபகரணத்தை வைத்து கொண்டு அஜித் நிற்கும் புகைப்படத்தை இயக்குநர் சிவா வெளியிட்டுள்ளார்.


Post your comment





Related News
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions