சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்

Bookmark and Share

சொன்ன தேதிக்கு முன்பாகவே ‘விவேகம்’ டீசர் ரிலீஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தேதியில் டீசரை வெளியிடவில்லை. இந்நிலையில், வருகிற மே 18-ந் தேதி ‘விவேகம்’ டீசரை வெளியிடப்போவதாக சிவா அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ டீசரை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும்விதமாக சொன்ன தேதிக்கு முன்னதாக ஒருவாரத்திற்கு முன்பே மே 11-ந் தேதியே இப்படத்தின் டீசரை வெளியிடப்போவதாக சிறுத்தை சிவா மீண்டும் அறிவித்துள்ளார். எனவே, அஜித் ரசிகர்களுக்கு ஒருவாரத்திற்கு முன்பே கொண்டாட்டம் தொடங்கவிருக்கிறது. 


Post your comment





Related News
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions