விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்

Bookmark and Share

விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்

விவேகம் படத்தின் டீசர் இன்று நள்ளிரவு வரவுள்ளது. இதை காண அனைவரும் தற்போது இருந்தே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.டீசரை இயக்குனர் சிவா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார், பல சாதனைகளை முறியடிக்க அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மதுரையில் முருகானந்தம் என்பவர் விவேகம் படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார்.இதுவரை வந்த அஜித் படங்களிலேயே இது தான் அதிக தொகைக்கு விற்ற படமாம்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions