விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்

Bookmark and Share

விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்

அஜித்தின் விவேகம் படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக இருக்கிறது. ஆனால் எந்த தேதியில் வெளியாகிறது என்பது மட்டும் சரியாக தெரியவில்லை.பல்கேரியாவில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சென்னையில் டப்பிங் வேலைகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஒரு புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் Band Of Brothers போஸ்டரை போல் இந்த புகைப்படம் உள்ளது என கூறிவருகின்றனர்.


Post your comment





Related News
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்
அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions