விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி- கசிந்த தகவல்

Bookmark and Share

விவேகம் டீஸர் ரிலீஸ் தேதி- கசிந்த தகவல்

அஜித்தின் நடிப்பில் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் விவேகம். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு பல்கேரியா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இப்பட டிஸர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் வியாழக்கிழமை சென்டிமென்டில் வெளியாக இருக்கிறது என்ற நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விவேகம் படத்தின் எடிட்டருக்கு வந்த சோதனை!
அஜித்தின் விவேகம் பட தயாரிப்பாளர் போடும் மாஸ்டர் பிளான்- கெடுபிடியில் படக்குழு
"விவேகம்" அஜித்தின் அட்டகாசமான அடுத்த ஸ்டில் வெளியீடு !
விவேகம் படத்தில் அஜித்துக்கு பிரபல நடிகரின் பெயராம்- யார் அவர் தெரியுமா?
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு
விவேகம் புதிய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்
விவேகம் படத்திற்கு அதற்குள் இப்படி ஒரு ஆஃபர் வந்துள்ளதா?
விவேகத்தில் இந்த புதிய லுக் இதற்காக தானா?
உண்மையில் அஜித்தின் விவேகம் படப்பிடிப்பு எப்போது தான் நடக்கிறது?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions