Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்

Bookmark and Share

Never, Ever, Give up இதற்காக தானா? விவேகம் லேட்டஸ்ட் தகவல்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது.வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த படக்குழு படத்தின் ரஷ்ஷை பார்த்துவிட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டார்களாம்.

ஏற்கனவே இதே கூட்டணியில் வந்த வீரம், ஆரம்பம் படங்களை போல் இல்லாமல் விவேகம் படத்தை வித்தியாசமாக இயக்கியிருக்கிறாராம் சிவா.மேலும் அஜித் இதுவரை நடித்திருந்த 56 படங்களையும் விட விவேகம் வேற லெவலில் இருக்கும் என்று இயக்குனர் தன் அபிமானிகளிடத்தில் சொன்னதாக சொல்லப்படுகிறது.

டீசரில் நெவர் எவர், கிவ் அப் டயலாக்கையும் வைத்தது இதற்காக தானோ என தெரிகிறது. இதன் பின் இயக்குனர் சிவாவின் பெயருக்கு முன் இருந்த சிறுத்தை விவேகமாக மாறினாலும் ஆட்சேபனை இல்லை.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions