விவேகம் படத்திற்கு அதற்குள் இப்படி ஒரு ஆஃபர் வந்துள்ளதா?

Bookmark and Share

விவேகம் படத்திற்கு அதற்குள் இப்படி ஒரு ஆஃபர் வந்துள்ளதா?

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க, அக்‌ஷரா ஹாசன் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது, அதை தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் டீசர், ட்ரைலருக்கு தான் வெயிட்டிங்.

ஏற்கனவே அஜித்தின் வீரம், வேதாளம் படத்தின் ரீமேக் ரைட்ஸை பவன் கல்யான் வாங்கியது அனைவரும் அறிந்ததே.

தற்போது விவேகம் படத்தையும் பவன் கல்யான் எதிர்நோக்கி காத்திருக்கின்றாராம், அப்படத்தின் ரிசல்ட்டை பொறுத்து அதையும் வாங்க ரெடியாகவுள்ளாராம்.


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions