கருத்துக்கணிப்பில் நம்பர் 1 இடத்தில் விவேகம்

Bookmark and Share

கருத்துக்கணிப்பில் நம்பர் 1 இடத்தில் விவேகம்

அஜித் நடிப்பில் இந்த வருடம் விவேகம் படம் திரைக்கு பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தை காண லட்சக்கணக்கான ரசிகர்கள் வெயிட்டிங்.

இந்நிலையில் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதில் குறிப்பாக அஜித்தின் 6 பேக் குறித்து பல வதந்திகள் சுற்ற், இவை அனைத்தும் உண்மை தான் என இயக்குனர் சிவாவே கூறினார்.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்று இந்த வருடம் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம் எது? என ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

இதில் விவேகம் முதல் இடத்தை பிடிக்க, விஜய்-61 இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions