விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு

Bookmark and Share

விவேகம் இந்திய அளவில் நம்பர் 1, சுல்தான், தங்கல், 2.0, தெறி சாதனை முறியடிப்பு

அஜித் நடிப்பில் இந்த ஆகஸ்ட் மாதம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை லட்சக்கணக்கான ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மிகப்பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

இதுவரை வெளிவந்த சுல்தான், தங்கல், 2.0, தெறி ஆகிய படங்களின் பர்ஸ்ட் லுக் சாதனையை விவேகம் முறியடித்துள்ளது.

டுவிட்டரில் RT வைத்து பார்க்கையில் விவேகம் பின்னுக்கு இருந்தாலும், Favourite லிஸ்டில் விவேகம் தான் இந்தியாவிலேயே நம்பர் 1.

மேலும், RT-யிலும் கூடிய விரைவில் இந்த படங்களின் சாதனையை விவேகம் முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதிக Favourite பெற்ற படங்களின் பர்ஸ்ட் லுக் டாப் 5 இதோ...

Vivegam - 34.5k
2point0 - 34.1k
Bairavaa- 33.5k
Theri- 27.9k
Sultan- 27.5k


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions