விவேகம் புதிய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்

Bookmark and Share

விவேகம் புதிய புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம்

அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் போஸ்டர் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புதிய புகைப்படம் ஒன்று நேற்று இரவு வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது. தற்போது பல்கேரியாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தில் அஜித் பணி சூழ்ந்த இடத்தில் துப்பாக்கி ஏந்தியபடி உள்ளார். ஜேம்ஸ் பாண்ட் போல சர்வதேச அளவில் உள்ள ஒரு தீவிரவாத அமைப்பை பற்றி விசாரிக்கும் போலீசாக அஜித் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வருவதை இந்த புகைப்படம் உறுதி செய்துள்ளது. மேலும் எதிரிகள் கண்ணில் படாமல் இருக்க முழு வெள்ளை நிற உடையை போட்டுள்ளார்.

சிவா இயக்கிவரும் விவேகம் படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார்.


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions