அஜித்தின் விவேகம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

Bookmark and Share

அஜித்தின் விவேகம் இறுதிக்கட்ட படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

அஜித்தின் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கெனவே படக்குழு படத்தின் பஸ்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவின் நடக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் 2ம் தேதி இறுதிக்கட்ட படப்பிடிப்பும், டீஸர் ஏப்ரல் 14ம் தேதி இல்லையென்றால் மார்ச் 1ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேபோல் படத்தின் ரிலீஸ் தேதியும் ஆகஸ்ட் 10ல் இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions