விவேகம் என்னானது தெரியுமா? அஜித் ரசிகர்கள் சோகம்

Bookmark and Share

விவேகம் என்னானது தெரியுமா? அஜித் ரசிகர்கள் சோகம்

அஜித்தின் நடிப்பில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பது விவேகம். அஜித்தின் 57வது படமான இதை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது இவர்களது 3வது கூட்டணியும் கூட. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ர் லுக் போஸ்டர் வெளியாகி மிகவும் வரவேற்ப்பை பெற்றது.

அஜித்தின் உடல் தோற்றம் இடம் பெற்ற அந்த போஸ்டர் பல தரப்பினரையும் மிகவும் கவர்ந்தது. படம் எப்போது என எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ல் வெளியிடலாம் என முதலில் தகவல் வெளியானது.

பின் ரம்ஜான் ஸ்பெஷலாக படத்தை வெளியிடலாம் என முடிவை மாற்றினார்கள். இப்போது மீண்டும் தள்ளிப்போக இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15க்கு முன்பே வெளியிட இருக்கிறார்களாம்.


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions