கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி

Bookmark and Share

கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இன்றும் இவரின் படங்களுக்கு உள்ள வரவேற்பு குறித்து நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் இவரின் கபாலி தமிழகத்தில் 550 திரையரங்குகளில் வந்து முதல் நாளே ரூ 21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இன்று வரை இந்த சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை, தற்போது விவேகம் படத்தின் வியாபாரம் ஆரம்பித்துவிட்டது.

தமிழகம் முழுவதும் பலரும் இப்படத்தை கைப்பற்ற போட்டி போட்டு வருகின்றனர், கபாலியை விட அதிக திரையரங்குகளின் இப்படத்தை திரையிடவுள்ளார்களாம்.

 


Post your comment





Related News
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இன்று கொண்டாட்டத்தில் இறங்கிய அஜித் ரசிகர்கள்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions