அஜித்தின் விவேகம் பட டீஸர் வதந்தி குறித்து வெளியான தகவல்

Bookmark and Share

அஜித்தின் விவேகம் பட டீஸர் வதந்தி குறித்து வெளியான தகவல்

விவேகம் பட டீஸர் வந்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து விட்டனர். இதுபோல மாஸ் டீஸருக்காக தான் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில் டீஸரில் வந்த ராப் போஷன்கள் எல்லாம் யோகி பி செய்ததாக ரசிகர்கள் நினைத்திருக்கின்றனர்.

ஆனால் பிரபல பாப் பாடகரான யோகி பி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அது நான் இல்லை, அது என்னுடைய குரலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். அதோடு தல செமயாக இருக்கிறார் என்றார்.


Post your comment





Related News
மீண்டும் இணையும் நாடோடிகள் கூட்டணி - சூப்பர் தகவல்.!
சென்ற வருடத்தின் No.1 ஆல்பம், மெர்சலா? விவேகமா? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
அஜித் மட்டும் தான் அந்த விசயத்துல தலையிடாதவர் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
“எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
மலேசிய கலை நிகழ்ச்சியில் 2.O படத்தின் டீசர் வெளியீடா? - வெளிவந்த உண்மை.!
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நாயகி இவர்தானாம்
வாய் பிளக்க வைக்கும் சீரியல் நடிகைகளின் சம்பளம் - அம்மாடி இவ்வளவா?
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஜி.வி.பிரகாஷால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதியின் அடுத்த சாதனை! குவியும் வாழ்த்துக்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions