எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்

Bookmark and Share

எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்

அஜித்தின் விவேகம் பட டீஸருக்கு கவுண்டவுன் (CountDown) எல்லாம் வைத்து புதுவிதமாக ரிலீஸ் செய்தனர் படக்குழு. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்த டீஸர் அதிக லட்சம் பார்வையாளர்களையும் லைக்ஸையும் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை மதுரை ஏரியாவில் (MRT) முருகானந்தம் என்பவர் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளார். MRT என்றால் மதுரை, ராம்நாத், தேனியும் அடங்கும்.இந்நிலையில் தேனி திரையரங்க உரிமையாளர் ஒருவர் படம் குறித்து பேசும்போது, ஒரு படத்துக்கு நாங்கள் அதிகம் செலவு செய்வது இதுவே முதன்முறை.

ஏனெனில் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு அதிகம். இந்த படம் கண்டிப்பாக லாபத்தில் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் படம் லாபத்தை கொடுக்கும் என்றார்.


Post your comment





Related News
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions