விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?

Bookmark and Share

விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?

விவேகம் படம் எப்போதும் வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது, அதுவும் இதுவரை வந்த அஜித் படங்களின் ஆல்பங்களிலேயே இது தான் அதிகமாம்.சுமார் ரூ 2.6 கோடி வரை இந்த ஆடியோ ரைட்ஸ் விலைக்கு சென்றதாக கூறப்படுகின்றது,

மேலும், அஜித்தின் படங்களில் 6வது முறையாக சோனி நிறுவனம் விவேகம் படத்தை கைப்பற்றியுள்ளது.இதற்கு முன் மங்காத்தா, பில்லா-2, ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளத்தை தொடர்ந்து விவேகம் படத்தின் ஆல்பத்தை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.


Post your comment





Related News
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions