ஒரு மணி நேரத்தில் விவேகம் பாடல் டீசர் செய்த சாதனை

Bookmark and Share

ஒரு மணி நேரத்தில் விவேகம் பாடல் டீசர் செய்த சாதனை

அஜித் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் திரைப்படம் விவேகம்.வேதாளம் படத்தையடுத்து சிவாவோடு அஜித் இணைந்திருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் பல சாதனைகளை படைத்தது.

இதனையடுத்து இன்று 12 மணிக்கு இப்படத்தின் Surviva என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் Views பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் Viewsகளையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது.

டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம்.Surviva Single Track முழு பாடல் வரும் 19ம் தேதி வெளிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!
பாகிஸ்தானில் மாஸ் காட்டத் தொடங்கிய தல அஜித், தெறிக்கவிடும் ரசிகர்கள் - என்ன ஸ்பெஷல்?
மெகா ஹிட் படத்திற்காக தல அஜித் செய்த வேலை - வெளிவராத ரகசியங்கள்.!
அஜித் பற்றி தப்பா பேசினால் சோடா பாட்டில் பறக்கும் - சொல்றது யார் பாருங்க.!
விஜய் பெயர் கொண்டவர்கள் பூனை போன்றவர்கள்: ராதிகா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions