விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை

Bookmark and Share

விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை

விவேகம் படம் வருவதற்குள் பல சாதனைகள் படைத்துவிடும் போல. ஏற்கனவே தமிழ் பட டீசர்களிலேயே அதிக பார்வையாளர்களில் 2வது இடம், அதிக லைக்ஸுகளில் முதல் இடம் என பல சாதனையை படைத்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல் டீசர் வெளிவந்தது, இந்த பாடல் டீசர் 1.10 லட்சம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இரண்டே நாட்களில் 2 மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

இதுவரை ஒரு பாடலுக்கு(ஆடியோ மட்டும்) இவ்வளவு லைக்ஸ் வந்தது கபாலியின் நெருப்புடா பாடலுக்கு தான். விவேகம் Surviva பாடல் ஜுன் 19ம் தேதி வெளிவரவுள்ளதாக கூறியுள்ளனர்.

 


Post your comment





Related News
அசோக்குமார் தற்கொலை: அன்புச்செல்வனை கைது செய்ய தனிப்படை வேட்டை
எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளி - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்
சசிகுமார் போலீசில் புகார்! அசோக் தற்கொலைக்கு பிரபலங்கள் அஞ்சலி
தல-58 படத்தின் இசையமைப்பாளர், படம் ரிலீஸ் குறித்த தகவல்கள்.!
அசுரவதம் செய்ய வருகிறார் சசிகுமார்
மனைவிக்கு அஜித் கொடுத்த பரிசு! ஷாலினி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்
அஜித்தை நிச்சயம் அந்த இடத்திற்கு அழைத்து செல்வேன் - பிரபல தொகுப்பாளி ஓபன் டாக்.!
அஜித்திற்காக BGM அமைக்க விரும்பும் பிரபல இசையமைப்பாளர்.!
பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா தல அஜித்? - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் இப்படி வருத்தபடுவாருனு தெரியாம மோசமாக திட்டிட்டேன் - பிரபல இயக்குனர் ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions