கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்

Bookmark and Share

கர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைப்போன விவேகம்- ரஜினி படத்திற்கு அடுத்த இடம்

தமிழ் சினிமா கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் ரிலிஸாகி வருகின்றது. இதில் குறிப்பாக கர்நாடகாவில் எப்போதும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வியாபாரம் இருந்து வருகின்றது.இந்நிலையில் அஜித்தின் வேதாளம் கர்நாடகாவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது, ரூ 10 கோடிகளுக்கு மேல் அங்கு வசூல் செய்தது.

தற்போது விவேகம் பிரமாண்ட தொகைக்கு விலைப்போகியுள்ளதாம், சுமார் ரூ 5.80 கோடி வரை விவேகம் படத்தை வாங்கியுள்ளார்களாம்.இதற்கு முன் கபாலி மற்றும் ஐ படமே இத்தனை கோடிகள் விலைப்போனது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
பைரவா சாதனை முறியடிப்பு, விவேகம் நம்பர் 2
விவேகம் படத்தின் புதுப் புகைப்படம்- ஹாலிவுட் படத்துக்கு இணையாக பேசும் ரசிகர்கள்
கபாலி சாதனைக்கு செக்- விவேகம் அதிரடி
ரஜினிக்கு பிறகு அஜித் மட்டுமே படைத்த சாதனை
விவேகம் படக்குழுவிற்கு மிக முக்கியமான நாள் இன்று
டாப் டிரண்டிங்கில் அஜித் ரசிகர்கள்- காரணம் இதுவே
அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்
வெளிநாடுகளிலும் சாதனை படைக்கும் விவேகம்!
அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions