விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே

Bookmark and Share

விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே

தல ரசிகர்களின் இப்போதைய இதயத்துடிப்பு விவேகம் படம் மட்டுமே. சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் அஜித்தின் சிக்ஸ் பேக் போஸ்டர் வெளியாகி பலரையும் திரும்பிப்பார்க்கவைத்தது.

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்தனர். படத்தின் பிரமோஷனுக்காக இப்போது மதுரையை சேர்ந்த ரசிகர் ஒரு அஜித்தின் சிக்ஸ் பேக் ஸ்டில்லை பொம்மையாக வடிவமைத்துள்ளார்.

ஏற்கனவே கபாலி படத்தின் பிரமோசன் நடைபெறும் போது ரஜினி கோட் போட்டமாதிரியான பொம்மை ஒன்று அதிகளவில் விற்பனையானது.

தற்போது அஜித்தின் பொம்மை விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.


Post your comment





Related News
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions