அஜித் போல நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லன் நடிகரா?

Bookmark and Share

அஜித் போல நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு வில்லன் நடிகரா?

அஜித்தின் குணங்கள் பற்றி நீங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். யாருக்கும் உடனே ஓடி சென்று உதவி செய்வார். எதிர்பாராமல் கிடைத்த உதவியை அவரால் நன்மையடைந்தவர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

அஜித் நடித்து வரும் விவேகம் படத்தில் வில்லனாக நடிப்பவர் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். இவர் பல உதவிகளை பலருக்கும் செய்துள்ளார். குறிப்பிட்டு சொன்னால் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் தன் செலவில் வீடு கட்டிக்கொடுத்தார்.

சமீபத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லலிதா என்ற பெண்ணை நேரில் சந்தித்து அவரின் நிலையறிந்து தனது கம்பெனியிலேயே வேலை கொடுத்து, தங்குவதற்கு வீடும் கொடுத்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions