விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: கண்ணுல தண்ணி வைக்கும் தல ரசிகர்கள்#Vivegam

Bookmark and Share

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: கண்ணுல தண்ணி வைக்கும் தல ரசிகர்கள்#Vivegam

தல 57 படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ள நிலையில் #Vivegam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படத்தின் தலைப்பு விவேகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் #Vivegam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

#Vivegam FL பாத்து செம ஹாப்பி ஆனா அழுதுட்டேன் இந்த மனுசன் நம்ம ஹாப்பி கண்டி இவ்வளவு கஷ்ட படனும்மானு


Post your comment

Related NewsAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions