விவேகம் விமர்சனங்கள் பற்றி அஜித் சொன்ன அதிரடி பதில் - அசந்து போன திரையுலகம்.!

Bookmark and Share

விவேகம் விமர்சனங்கள் பற்றி அஜித் சொன்ன அதிரடி பதில் - அசந்து போன திரையுலகம்.!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விசுவாசம் படத்தில் நடிக்க உள்ளார், இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படத்திற்கு டி.இம்மான் இசையமைக்க நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் விமர்சகர் ஒருவர் அஜித்துடன் சந்திப்பின் போது விமர்சனங்களை பற்றி கேட்டுள்ளார். நாம் நம் வேலையை சரியாக செய்தால் வேலைக்கு தகுந்த பலன் கிடைக்கும். தேவையில்லாத விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions