விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்

Bookmark and Share

விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்

இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்திற்கு மெர்சல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது.இதுவரை விவேகம் பர்ஸ்ட் லுக் தான் இந்தியாவிலேயே அதிகம் RT ஆன பர்ஸ்ட் லுக்காக இருந்து வருகின்றது, இதை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் RT செய்துள்ளனர்.

ஆனால், இன்று வெளிவந்த மெர்சல் பர்ஸ்ட் லுக் வெளிவந்த ஒரு மணி நேரத்திலேயே 22 ஆயிரத்திற்கும் அதிகமான RT பெற்றுள்ளது.இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக RT ஆன பர்ஸ்ட் லுக் மெர்சல் தான், அதேபோல் எப்படியும் விவேகம் சாதனை இன்னும் சில மணி நேரங்களிலேயே மெர்சல் முறியடித்துவிடும்.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்- சென்னை தொடர்ந்து கர்நாடகாவில் 2, கேரளாவில் 22







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions