மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!

Bookmark and Share

மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!

மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும் விவேகம் படக்குழு பர்ஸ்ட் லுக்கை தயார் செய்த கோபியை தொடர்பு கொண்டு கோபி சார் சும்மா மெர்சல் பண்ணிடீங்க.

பர்ஸ்ட் லுக் படு பயங்கரம், நம்ம டீம்ல எல்லாருக்கும் பிடிச்சிருக்கு, மாஸ் பண்ணிடீங்க போங்க அப்படினு சொல்லி கோபியை பாராட்டு மழையில நனைய வச்சிட்டாங்களாம்.

மெர்சல் பட பர்ஸ்ட் லுக்கை உருவாக்கிய கோபி தான் விவேகம் பட பர்ஸ்ட் லூக்கையும் உருவாக்கினார் என்பது குறிப்படத்தக்கது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions