கண் விழித்து பார்த்த அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

கண் விழித்து பார்த்த அஜித் ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக்- புகைப்படம் உள்ளே

அஜித்தின் ரசிகர்கள் பலம் படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது. விவேகம் படம் முற்றிலுமாக அஜித் வேறு லெவலில் நடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து 6 பேக் வரவைத்துள்ளார், இப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் தயாராகி வருகின்றதாம்.

ஏற்கனவே அஜித் ரசிகர்கள் டீசர் வருமா? வராதா? என்று சோகத்தில் இருக்க, அஜித்தின் தரப்பில் டீசர் குறித்து வாய் திறக்கவே இல்லை.

ஆனால், இன்று காலை கண் விழித்து பார்த்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கிடைத்துள்ளது.

ஆம், விவேகம் படத்தின் செகண்ட் லுக் வெளிவர, அஜித் ரசிகர்கள் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions