விவேகம் பற்றி அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் சிவா

Bookmark and Share

விவேகம் பற்றி அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் சிவா

தல அஜித் நடிப்பில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உருவாகிவருகிறது விவேகம் படம். இந்த படத்தை இயக்கிவரும் சிவா ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் டீஸர் பற்றிதான் அந்த அறிவிப்பு.

டீசர் அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்களை சந்தோஷப்படுத்த மே 18ம் தேதி விவேகம் டீசர் வெளியாகும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்
ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்
விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்
சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா?
இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions