இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்

Bookmark and Share

இத்தனை கோடிக்கு விவேகம் விலைப்போகிறதா? கடும் ரிஸ்க்

அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வரும் என கூறியுள்ளனர், இந்நிலையில் இப்படத்தின் தமிழக உரிமையை ஸ்ரீக்ரீன் நிறுவனம் வாங்க முயற்சி செய்து வருகிறதாம்.

அதுமட்டுமின்றி ரூ 50 கோடி வரை தமிழக ரைட்ஸ் மட்டும் வாங்க முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

அஜித் படம் ஓப்பனிங்கிலேயே வசூலை அள்ளிவிடலாம் என்றாலும், ரூ 50 கோடி என்பது கடும் ரிஸ்க் தான் என்கின்றது பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம்.

ஏனெனில், சமீபத்தில் விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி நடிகர்களை வைத்து ஆசைக்காட்டி பல கோடிக்கு வாங்கிய படங்கள் கடும் நஷ்டம் அடைந்தது அனைவரும் அறிந்ததே.


Post your comment





Related News
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
உத்தமவில்லன் வெளியாக 35 கோடி கொடுத்து உதவிய பிரபல தயாரிப்பாளர்...!
கோடைவிடுமுறையை குத்தகைக்கு எடுத்துக் கொண்ட ஸ்டுடியோ கிரீன்!
சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கிரீன்
இயற்கையை பாதுகாக்கும் பசுமை இயக்கத்தில் டாப்சி..!
சென்னைக்கு வந்த தமன்னா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions