உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!

Bookmark and Share

உண்மையில் விவேகம் தமிழகத்தில் நஷ்டம் தானா? - உண்மைகளை போட்டுடைத்த பிரபலம்.!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய், கருணாகரன் என பலர் நடித்திருந்த படம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி இருந்தது.

படம் பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரி குவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன, இந்நிலையில் தற்போது இது பற்றி பிரபல விநியோகிஸ்தர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, தமிழகத்தில் விவேகத்தின் முதல் வார வசூல் மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்தது, அதன் பின் எதிர்மறை விமர்சனங்களால் படத்தில் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்தோம். ஆனால் படம் நல்ல லாபத்தை கொடுத்தது, மேலும் ஒரே ஓரு ஏரியாவில் மட்டும் 30% நஷ்டத்தை கொடுத்திருக்கும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
மங்காத்தா ரிலிஸ் ஆன அதேநாளில் தல ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!
யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!
மொத்த அஜித் ரசிகர்கள், ரசிகர்களை கொண்டாடவைக்க வந்த சூப்பர் விசயம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
24 மணி நேரத்தில் விவேகம் படைத்த புதிய சாதனை
மெர்சல், விவேகம் சாதனை முறியடித்து தன்னுடைய கபாலி பட சாதனையையே முறியடிக்க தவறிய ரஜினியின் காலா
விவேகம் படம் கொஞ்சம் ஓடினதே இதனால் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
விவேகம் படத்தில் ஒரு கண்ட்ராவியும் இல்லை, அஜித்தை விளாசிய பிரபல தயாரிப்பாளர்- கோபத்தில் ரசிகர்கள்
அஜித்தின் " வி " தலைப்பிற்கு விடுதலை, ரசிகர்கள் மகிழ்ச்சி.!
ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் 5 டீஸர்கள்- முதலில் இருப்பது காலாவா? மெர்சலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions